காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் | தேசிய பாதுகாப்பு படை குவிப்பு!- வீடியோ

2018-06-22 2,344

ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.


இரவில் இருந்து ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்

Videos similaires